எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. முக்கிய போட்டியாளர் வெளியேறினாரா?? பிக் பாஸ் செய்த ட்விஸ்ட்!!

0
எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. முக்கிய போட்டியாளர் வெளியேறினாரா?? பிக் பாஸ் செய்த ட்விஸ்ட்!!
எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. முக்கிய போட்டியாளர் வெளியேறினாரா?? பிக் பாஸ் செய்த ட்விஸ்ட்!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. எனவே இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, மாயா, மணி சந்திரா, தினேஷ் உட்பட 7 பேர் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, சமூக வலைத்தளத்தில் நடத்தப்படும் Un offical போலில் மாயா தான் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளார். ஆனாலும் நெருங்கிய வட்டாரங்களின் தகவல் படி விசித்ரா தான் வெளியேற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இணையத்தில் Unfair eviction என்றும் Not cool பிக் பாஸ் எனவும் கருத்துக்களை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here