இந்தியாவை சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதே எனது ஆசை – மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்..!

0

ஸ்திரேலிய அணி டெஸ்டில் சிறப்பாக விளையாடினாலும் இந்தியா மண்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை  மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை இந்திய அணியும் விட்டுக்கொடுத்ததும் இல்லை

ஆஸ்திரேலியாவின் தோல்வி

ரிக்கி பாண்டிங் தலைமையில் கொண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு கடந்த 2004 ஆம் ஆண்டு சுற்றுபயணமாக மேற்கொண்டது அதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. அதன்பிறகு இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் கொண்டபோதும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றது.

ஸ்மித் கனவு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அவர் டெஸ்ட் தொடரை இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் நான் மிக ஆசையுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறேன்  என கூறினார் ஆஸ்திரேலியா வீரர்கள் கிரிக்கெட்டை பற்றி பேசும்பொழுது ஆஷஸ் தொடர் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் மிகப் பெரியது என்று சொல்வார்கள்.ஆனால் இந்தியாதான் சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கிறது இதனால் இந்தியாவை வெல்வது அவ்வளவு கடினம். எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது விரும்புகிறேன் என்றார் ஸ்டீவ் ஸ்மித்

ஸ்மித் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தர பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்மித்  எனக்கு மிகப்பெரிய இலக்கு ஏதும் கிடையாது. ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்ற இலக்கு உண்டு’’என்றார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here