காசுக்காக இந்த வேலையை செய்ய ஆரம்பித்த ஸ்ருதி ஹாசன் – கடைசியில நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே!!

0
இருட்டு அறையில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நின்ற ஸ்ருதி ஹாசன் - பதறி பரிதவித்து போன ரசிகர்கள்!

திரைப்படங்களிலிலேயே நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திரும்பியுள்ளார். தற்போது இவர் நடித்த பெஸ்ட் செல்லர் என்னும் சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸ் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்:

பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என அனைத்திலும் ஸ்ருதி ஹாசன் சிறந்து விளங்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் தான் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ், ஹிந்தி மட்டும் அல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

தற்போது இவர் பெஸ்ட்செல்லர் என்னும் த்ரில்லர் சீரிஸ் ஒன்றில் நடித்து உள்ளார். அந்த சீரிஸை OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் நாளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த சீரிஸ்ஸில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடிகர் அர்ஜன் பஜ்வா, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் கௌஹர் கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும் போது, பெஸ்ட்செல்லர் சாதாரண ஒரு சீரிஸ் மட்டுமல்ல. இது ஒரு சிறந்த நாவல் கதை.

இது ரெண்டுல எது தூண்ணு கண்டுபிடிங்க.. குட்டி உடையில் கர்லாக்கட்டை உடம்பை காட்டிய ஷிவானி!!

இந்த கதையை வாசிக்கும் போதே கதையில் முழுமையாக ஈடுபட்டுவிட்டேன் மற்றும் பயங்கரமான த்ரில்லிங் காட்சிகள் இந்த சீரிஸ்ஸில் இடம்பெற்றிருக்கும் என கூறியுள்ளார். தமன்னா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நடிகைகள் திரைப்படத்தை விட வெப் சீரிஸ் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏன்னெனில் படங்கள் மூலம் கிடைக்கும் சம்பளத்தை விட  வெப் சீரிஸ்ஸில் நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் தரப்படும். தற்போது இவர்களின் வரிசையில் ஸ்ருதி ஹாசனும் களமிறங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here