ஜீ தமிழில் ரெட்டை ரோஜா, விஜய் டிவியின் பகல் நிலவு ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். மேலும் தன் கேரியரில் தொடக்க காலத்திலேயே உச்சகட்ட கிளாமரில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 4இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி முடிந்த பின்பு இவருக்கு இவரே எதிரிபார்க்காத வண்ணம் தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதாவது இந்தியன் 2 மற்றும் இயக்குனர் பொன்ராம், ஆர் ஜே பாலாஜி ஆகியோர் படங்களில் நடிக்கவுள்ளார்.
என்னதான் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தியும் அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் குட்டி உடையில் தூணை பிடித்தபடி இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்