கேரளாவில் கொரோன சமூக பரவலை அடைந்ததா ? கே கே சைலஜா விளக்கம்

0

கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி “உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் விகிதம் உயர்ந்து கொண்டுதான் போகிறது.சில நாடுகளில் 10% உள்ளது. முறையான தடுப்பு நடவடிக்கை மூலம் இதை கேரளத்தில் நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். இங்கு குணமடையும் விகிதமும் அதிகமாக உள்ளது,” என்று அமைச்சர் கே கே ஷைலஜா கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம்  பேசிய கே கே சைலஜா

கேரளத்தில்  இன்று பத்திரிக்கையாளர்களிடம் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே கே சைலஜா தெரிவித்துள்ளார்.அதன்படி மே 7 கேரளத்தில் 512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் 3 பேர் உயிரிழந்தனர் மீதம் 508 பெரும் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.கேரளாவில் ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்பட்டு வருகிறது. விமான சேவை ரயில் சேவை பேருந்து என சேவைகளை தொடங்கப்பட உள்ள நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இருப்பதால் கொரோன தோற்று இருக்கும் என அச்சம் இருக்கிறது.இருந்தாலும் கேரளாவில் 30% கொரோன பாதிப்பு இருந்தது  அனால் இப்பொழுது அது 15% சதவீதம் குறைந்துள்ளது.எனவே கொரோன பாதிப்பு குறைந்து வருகிறது.

சமூக பரவல் இல்லை

கேரள மக்கள் யாருக்கும் கொரோன நோய் இல்லை கொரோன பரவலும் இல்லை சமூக பரவலும் இல்லை பதினம்பட்டை சேர்ந்த ஒருவருக்கும் வளைகுடாவை சேர்ந்த ஒருவருக்கும் தான் கடந்த மே 11 அன்று கொரோன தொற்று இருப்பதாக உறுதி செய்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அனால் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.எனவே சமூக பரவல் இங்கு இல்லை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அவர்களது வேலையிழும் கண்காணிப்பிலும் திறமையாக செயல்ப்பட்டு வருவதாக கே கே சைலஜா தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here