அப்பப்பா.. 20 வயசுலயே அழகுல நல்லா விளைஞ்சு இருக்கீங்க – ஷிவானி வெளியிட்ட கலக்கல் கிளிக்ஸ்!

0
அப்பப்பா.. 20 வயசுலயே அழகுல நல்லா விளைஞ்சு இருக்கீங்க - ஷிவானி வெளியிட்ட கலக்கல் கிளிக்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதை தொடர்ந்து இவர் ரெட்டை ரோஜா உள்பட ஒரு சில ஹிட் தொடர்களில் நடித்தார்.

பின்னர் இவருக்கு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டார் ஷிவானி. குறிப்பாக ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தன் சிறப்பான நடனத்திறமையை காட்டி இருப்பார்.

இவரின் நடிப்பில் தற்போது வரை விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி போட்டோஷூட் செய்தும் வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here