படவாய்ப்பிற்காக சர்ஜரி செய்துகொண்ட முன்னணி நடிகைகள் லிஸ்ட் – அதுவும் அந்த இடத்துலையா??

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் வாய்ப்புகள் நிலையாக கிடைக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர்.

சில கதாநாயகிகள் ஆரம்பத்தில் படங்களில் என்ட்ரியாகும் போது இருப்பதற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு திரையுலகில் நிலையாக பயணித்து வருபவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் சில நடிகைகள் லிஸ்டை இந்த பதிவில் காணலாம்.

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.

அதே போல சமந்தாவும் தமன்னாவும் உதட்டில் சர்ஜரி செய்துகொண்டுள்ளனர். வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி இடுப்பில் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.

மேலும் ஸ்ருதி ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் மூக்கில் சர்ஜரி செய்துகொண்டனர். நடிகை ஸ்ரேயா உதட்டில் சர்ஜரி செய்துகொண்டார். நடிகை ரம்பா உதடு மற்றும் மூக்கில் சர்ஜரி செய்துகொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here