ஹிட் படங்களை கொடுத்து முக்கிய நடிகைகள் லிஸ்டில் இருந்தவர் தான் நடிகை கனிகா. மலையாளத்தில் தான் இவர் பல படங்களில் நடித்திருந்தார். தமிழில் 5 ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஒருசில படங்களில் மட்டுமே அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் தமிழுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் சீரியல், படங்கள் என கலக்கி வருகிறார்.
இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்