ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு அபாயம்., இந்த பிராண்ட் பயன்படுத்துறீங்களா? மத்திய அரசு எச்சரிக்கை!!!

0
ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு அபாயம்., இந்த பிராண்ட் பயன்படுத்துறீங்களா? மத்திய அரசு எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான இணைய மோசடி நிகழ்வுகள் அரங்கேறி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சாம்சங் ஸ்மார்ட்போன்களான ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ்.-கலீல் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசின் CERT-In எச்சரித்துள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பதிப்பு பயன்படுத்துவோர்களது மிக முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் ஈஸியா ட்ராக் செய்யும் வசதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பாதிப்புகளில் பயனாளர்கள் மீள்வதற்கு சாம்சங் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடும் செக்யூரிட்டி அப்டேட்களை தொடர்ச்சியாக கவனித்து அப்டேட் செய்ய வேண்டும். அதுவரை தெரியாத செயலிகளை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யக்கூடாது. அறிமுகமில்லாதவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தொடர்ந்து விமரிசனத்திற்கு உள்ளாகும் ஷமி…, பதிலடி கொடுத்து அவரே வெளியிட்ட கருத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here