மதுரை மக்களே தயாராகுங்க., சித்திரை திருவிழா ஸ்டார்ட்., முழு விவரத்தை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!!

0
மதுரை மக்களே தயாராகுங்க., சித்திரை திருவிழா ஸ்டார்ட்., முழு விவரத்தை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!!
மதுரை மக்களே தயாராகுங்க., சித்திரை திருவிழா ஸ்டார்ட்., முழு விவரத்தை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு தனி சிறப்பு உண்டு. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்லாயிர கணக்கான மக்கள் மதுரை வீதிகளில் திரண்டு இருப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி வருடந்தோறும் கோலாகலமாக கொண்டாடி வரும் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி முதல் மே மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மே மாதம் 2ம் தேதியும், தேரோட்டம் மே மாதம் 3ம் தேதியும், எதிர்சேவை மே மாதம் 4ம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கூகுள் ChatGPT யுடன் கைகோர்க்கும் whatsapp., இதுல, இவ்ளோ சிறப்புகள் இருக்கா?

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் உற்சாக மிகுதியில் ஆடி மகிழ்வது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here