அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கட்டாயம் இதை செய்யுங்க! காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!!

0
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கட்டாயம் இதை செய்யுங்க! காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!!
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கட்டாயம் இதை செய்யுங்க! காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!!

நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடுவும் ஒரு மாதம் வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவுந்து விழும் ஜாக்கெட்டுடன் ஆட்டம் போடும் தர்ஷா குப்தா.., வீடியோவை பார்த்து மூடான இளசுகள்!!

காலக்கெடு நீட்டிப்பு :

நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுடன், ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கான அவகாசம், நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், அதற்கான காலக்கெடு வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை தங்கள் குடும்ப அட்டையுடன் இணைப்பதன் மூலம், பயனாளிகள் தங்கள் உணவு தானியங்களை எந்த தடையில்லாமல் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வாயிலாக புலம்பெயர் தொழிலாளர்கள் 80 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். இந்த பயனாளிகளின் எண்ணிக்கையை 100% மாற்றுவதற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கட்டாயம் இதை செய்யுங்க! காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!!
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கட்டாயம் இதை செய்யுங்க! காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!!

இதற்கு, குடும்பத்தலைவரின் பாஸ்போர்ட் போட்டோ, அனைத்து குடும்ப உறுப்பினர் ஆதார் நகல், குடும்பத் தலைவர் ஆதார் நகல், அசல் அட்டையுடன், ரேஷன் கார்டின் புகைப்பட நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

ஆதார் எண்ணை, ரேஷன் கார்டுடன் இணைக்க எளிய ஆன்லைன் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் PDS என்ற இணைய தளம் செல்லவும்.

அதன்பிறகு ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு, ஆதார் எண்ணையும் உள்ளிடவும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் உள்ளிட வேண்டும். இதன்பிறகு சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓடிபி வரும்.

ஓடிபி எண்ணை உள்ளிட்டால், எளிதில் தங்கள் ஆதார் எண் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டு விடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here