இனி Homely எனக்கு செட் ஆகாது.. கொழுக் மொழுக் இடுப்பை காட்டி சூடேத்தும் பிரியா பவானி சங்கர்!

0
இனி Homely எனக்கு செட் ஆகாது.. கொழுக் மொழுக் இடுப்பை காட்டி சூடேத்தும் பிரியா பவானி சங்கர்!
இனி Homely எனக்கு செட் ஆகாது.. கொழுக் மொழுக் இடுப்பை காட்டி சூடேத்தும் பிரியா பவானி சங்கர்!

வைபவ் உடன் இணைந்து மேயாத மான் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சீரியலில் நடிக்கும் பொழுதே தன் அழகால் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டவர் இவர்.

இவரின் முதல் படத்தை தொடர்ந்து பிளட் மனி, மாபியா, யானை உள்பட பல படங்களில் நடித்தார். கோலிவுட் தாண்டி டோலிவுட்டிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தன் பட வாய்ப்புகளை அதிகரிக்க கவர்ச்சியிலும் தற்போது தாராளம் காட்டி வருகிறார் பிரியா.

மேலும் சமூக வலைதளபக்கங்களிலும் மிக ஆக்ட்டிவாக உள்ளவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here