நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது – ஐகோர்ட் காட்டம்!!

0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு இனி ஒரு நாள் கூட கால நீட்டிப்பு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டத்துடன் தெரிவித்துள்ளது.


பிரமாண பத்திரம் தாக்கல்:

புதிதாக சில மாநகராட்சிகள் உதயமாகி இருப்பதால், அதில் வார்டு வரையறை பணிகள் மேற்கொள்ள உள்ளதால்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கே.என்.நேரு அவர்களால் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.  இதை விசாரித்த உயர்நீதிமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது என்றும், அதை நடத்த 4 மாதம் அவகாசம் போதுமானது என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.  இதனை அடுத்து, இந்த தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டது பற்றி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here