தமிழகத்தில் செப் 24 வரை இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் செப் 24 வரை இந்த மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் செப் 24 வரை இந்த மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 24 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் செப் 24 வரை இந்த மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் செப் 24 வரை இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட தகவலின் படி, அடுத்த 4 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 24 ஆம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here