கர்ப்பம் கலையும் தருவாயில் கதறும் ஐஸ்வர்யா.., பணம் இல்லாமல் திண்டாடிப்போன கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தில் இருந்து கண்ணனை பிரித்து தனியே கொண்டுபோன ஐஸ்வர்யா அவரது வருமானத்திற்கு மேல், மேலும் மேலும் EMI யில் பொருட்களை வாங்க வைத்து கண்ணனை கடனாளியாக்கி வருகிறார். இதனால் அச்சம் அடைந்த கண்ணன் Youtube தங்களுக்கென ஒரு கணக்கு தொடங்கி அதில் ஐஸ்வர்யா சமையல் செய்வதை அப்லோட் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்கிறார்.

இதில் சமையல் மட்டுமின்றி டான்ஸ் வீடியோவையும் upload செய்கின்றனர். இந்நிலையில் இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது வழக்கம் போல டான்ஸ் வீடியோவை எடுக்க ஆரம்பிக்க ஐஸ்வர்யா தடுமாறி கீழே விழுகிறார். கண்ணன் அவசரமாக ஐஸ்வர்யாவை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்.

ஐஸ்வர்யா வயிற்று வழியில் துடித்து கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் மாத்திரை வாங்கி வர சொல்லி கண்ணாவை அனுப்புகின்றனர். கண்ணன் கார்டிலும் சரி, பர்ஸிலும் சரி போதிய பணம் இல்லாததால் தடுமாறுகிறார். கதறி அழுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் துடித்து போகிறார். இந்த கண் கலங்க வைக்கும் ப்ரோமோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here