என்னது மீண்டும் மீண்டுமா.., பீதியைக் கிளப்பும் புதிய வகை கொரோனா வைரஸ்.., அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!

0
என்னது மீண்டும் மீண்டுமா.., பீதியைக் கிளப்பும் புதிய வகை கொரோனா வைரஸ்.., அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!
என்னது மீண்டும் மீண்டுமா.., பீதியைக் கிளப்பும் புதிய வகை கொரோனா வைரஸ்.., அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்தனர். எக்கசக்க பேர் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் தவித்த போது கொரோனா தடுப்பூசி மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா ஒன்று பரவி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது இங்கிலாந்தில் எரிஸ் என்ற புதிய வகை (Eris அல்லது EG.5.1) கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த எரிஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை புண், தலைவலி, தும்மல், சோர்வு முதலான அறிகுறிகள் தென்படும் எனவும், குறிப்பாக இந்த வைரஸ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையே தான் அதிகம் பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர உலக நாடுகள் அரசுக்கு வலியுறுத்தி வருகிறது.

இந்த படத்தில் 3 விலங்குகள் காலியான கண்ணாடி கிளாஸ் வைத்துள்ளது…, இதை 20 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் அது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here