இந்த படத்தில் 3 விலங்குகள் காலியான கண்ணாடி கிளாஸ் வைத்துள்ளது…, இதை 20 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் அது!!

0
இந்த படத்தில் 3 விலங்குகள் காலியான கண்ணாடி கிளாஸ் வைத்துள்ளது..., இதை 20 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் அது!!
இந்த படத்தில் 3 விலங்குகள் காலியான கண்ணாடி கிளாஸ் வைத்துள்ளது..., இதை 20 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் அது!!

ஹலோ நண்பர்களே, எப்போதுமே ஏதாவது ஒண்ணா யோசிச்சுக்கிட்டே இருக்கிற உங்களுக்காக, ஒரு சின்ன ரிலாக்சேஷன் தர மாதிரியான படம் தான் இந்த புதிர். அதாவது, இந்த படமானது பென்குயின், யானை, பாண்டா, கரடி, நரி உள்ளிட்ட விலங்குகள் அனைத்தும் ஒரு பார்டில் கலந்து கொண்டுள்ளது போல அமைக்கப்பட்டுள்ளது. இதில், உள்ள அனைத்து விலங்குகளும் கண்ணாடி கிளாஸில் மஞ்சள் நிற கூல்டிரிங்ஸை அருந்துகின்றனர். ஆனால், 3 விலங்குகள் மட்டும் காலியான கண்ணாடி கிளாஸை கையில் வைத்துள்ளனர். இதனை, 20 வினாடிக்குள் நீங்க கண்டுபிடித்து விட்டால், எதையும் எளிதாக கண்டுபிடிக்கும் திறன் உங்களிடம் அதிகம் இருக்கும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

குறிப்புகள்:

*பழுப்பு நிற ஆந்தை

*கருப்பு நிற பென்குயின்

*வெள்ளை நிற கரடி

இந்த விலங்குகளை உற்று நோக்குங்கள்.

விடை:

காலியான கண்ணாடி கிளாஸ் வைத்துள்ள 3 விலங்குகளை இந்த படத்தில் வட்ட மீட்டு காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here