தடுப்பூசி அனைத்தையும் தவிடு பொடியாக்கும் புதிய வைரஸ் – ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பால் உலக நாடுகள் பீதி!!

0
இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா தொற்று.. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் - மக்கள் நிம்மதி!

மரபணுவில் மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றை பிரான்ஸ் நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்த செய்தி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மக்கள் அதிர்ச்சி:

உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ்  தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் மரபணு மாற்றம் அடைந்த IHU மரபணு மாற்ற கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 46 மரபணு மாற்றங்களை கொண்ட இந்த வைரஸ், தடுப்பூசியை எதிர்க்க கூடியதாகவும் அதிக திறன் கொண்டதாகவும் உள்ளது. பிரான்சில் உள்ள Marseille நகரில் இதுவரை 12 நபர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு ஆப்பிரிக்க நாட்டின் கேமரூன் பகுதிக்கு சென்று வந்தவர் இடம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வேறு யாருக்கும் இந்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படவில்லை. இதுவரை உலக சுகாதார நிறுவனமும்  இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், ஆய்வுக்காகவும் எடுத்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here