நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் கிடைக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்!!!

0
நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் கிடைக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்!!!

நாம் தமிழர் கட்சிக்கான ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை, ஆந்திராவில் உள்ள வேறொரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், கரும்பு விவசாயி சின்னம் வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டதற்கான விளக்கத்தை வழங்கி உள்ளனர்.

அதில் “அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளுக்கு, குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கட்சி வேட்பாளர் போட்டியிடாத தொகுதிகளில், அந்த சின்னம் free symbol ஆக மாறிவிடும். பின்னர் free symbol பட்டியலில் உள்ள சின்னத்தை சுயேட்சை வேட்பாளர் கோரும் பட்சத்தில், அவருக்கு ஒதுக்கப்படும்.” என விளக்கமளித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IPL 2024 அப்டேட்: ஸ்டார் ஸ்போட்ஸில் புதிய சாதனை.. முழு விவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here