ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த சலுகை இவர்களுக்கு மட்டும் தான்.., பகீர் அறிவிப்பு!!!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த சலுகை இவர்களுக்கு மட்டும் தான்.., பகீர் அறிவிப்பு!!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த சலுகை இவர்களுக்கு மட்டும் தான்.., பகீர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை போன்ற கேரளாவிலும் ஓணம் பரிசு தொகுப்பு வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது ஓணம் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஓணம் பரிசுத் தொகுப்பு 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இந்த ஆண்டு நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகள் காரணமாக மஞ்சள் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இதனால் 5, 87, 691 பேர் மட்டுமே பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பில் 17 பொருட்கள் இடம் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 13 பொருட்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த தொகுப்பு வரும் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. எப்போதும் ஓணம் பரிசு தொகுப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் இந்த ஆண்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் விண்ணப்பம்., முடங்கிய இணையதளம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here