அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு கடும் சரிவு., ரிசர்வ் வங்கி திடுக்கிடும் தகவல்!!!

0
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு கடும் சரிவு., ரிசர்வ் வங்கி திடுக்கிடும் தகவல்!!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு கடும் சரிவு., ரிசர்வ் வங்கி திடுக்கிடும் தகவல்!!!

ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில தினங்களாக கடும் போர் நிலவி வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வர்த்தகம் கேள்விக்குறி ஆகி உள்ளது. அதன் அடிப்படையில் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு 83.28 ஆக சரிந்துள்ளதாக நேற்று (அக்டோபர் 16) ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெறும் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் முயற்சித்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலர் சற்று குறைந்து, சந்தையில் நிலைமை சீராகி வருவதாக ஆராய்ச்சி ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மீட்டருக்கு செம்மண் நிறமாக மாறிய கடற்கரை., என்ன காரணம்? பொதுமக்கள் அதிர்ச்சி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here