களத்தின் வெளியேயும் சாதனைகளை முறியடிக்கும் விராட்.. கூகுள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

இந்திய அணியில் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட வீரர் யார் என்றால் அது விராட் கோலி தான். அவரின் அதிரடியான பேட்டிங்கும் களத்தில் சிறப்பான பில்டிங்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ODI உலக கோப்பை, T20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் 50+ பேட்டிங் சராசரி வைத்துள்ள முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்று இருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கூகுள் நிறுவனம்,  25 ஆண்டு கால வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்று அதிகாரப்பூர்வமாக விராட் கோலி-ஐ அறிவித்துள்ளது. இது புறம் இருந்தாலும் 25 ஆண்டு கூகுள் தேடல் வரலாற்றில், அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை., பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடக்கம்? CBSE வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here