பிப்ரவரி 14 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
பிப்ரவரி 14 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
பண்டிகை காலங்களை குழந்தைகள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் நிலைக்கேற்ப விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பசந்த பஞ்சமி (அல்லது) சரஸ்வதி பூஜை என பல மாநிலங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பசந்த பஞ்சமி பிப்ரவரி 13 ஆம் தேதி 2.41pm தொடங்கி பிப்ரவரி 14 அன்று மதியம் 12.09pm வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிப்ரவரி 14 விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதன்படி, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சில மாநிலங்களில் பிப்ரவரி 14 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, பெற்றோர்கள் தனது குழந்தை பயிலும் பள்ளிகளை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here