Home செய்திகள் தமிழகத்திற்கு இனி போக்குவரத்திற்கு பிரச்சினை இருக்காது…, போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட நியூ அப்டேட்!!

தமிழகத்திற்கு இனி போக்குவரத்திற்கு பிரச்சினை இருக்காது…, போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட நியூ அப்டேட்!!

0
தமிழகத்திற்கு இனி போக்குவரத்திற்கு பிரச்சினை இருக்காது…, போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட நியூ அப்டேட்!!
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 12) முதல் தொடங்கி உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் 2024-2025 நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியில் இருந்து 2000 பேருந்துகளும், ஜெர்மன் வங்கி நிதியுதவியிலிருந்து 2000 பேருந்துகளும் என 4000 பேருந்துகள் வாங்க உள்ளதாக தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here