கோலாகல கொண்டாட்டத்தில் பகத் பாசில் நஸ்ரியா – வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!!

0
அதுக்குன்னு இப்படியா? திருமணம் முடிந்து 8 ஆண்டுகள்.. பாகத் பாசில் உடன் வீடியோ வெளியிட்ட நஸ்ரியா!

மலையாள திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வரும், நஸ்ரியா பகத் பாசில் ஜோடி இணைந்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில், அதுகுறித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

மலையாள திரையுலகில் முன்னணி ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பகத் பாஸில் மற்றும் நஸ்ரியா. அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் அறிமுகமான நஸ்ரியா, தொடர்ந்து நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பின் மலையாளத்தில் பெங்களூர் டேஸ் என்ற படத்தில் பகத்ஃபாஸுலுடன் ஜோடியாக நடித்த இவர், இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சில காலம், கழித்து ட்ரான்ஸ் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

பெண் குழந்தைக்கு தாயான இவர், தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையை, நஸ்ரியா பகத் பாஸில் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தின் வழியாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here