எல்லையை  மீறிய  எதிர்நீச்சல் நடிகை.., அடக்கடவுளே  என்ன இப்படி பண்ணிட்டாங்க.., தீயாய் பரவும் வீடியோ!!

0
எல்லையை  மீறிய  எதிர்நீச்சல் நடிகை.., அடக்கடவுளே  என்ன இப்படி பண்ணிட்டாங்க.., தீயாய் பரவும் வீடியோ!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பில் முதலிடம் பிடிப்பதற்காக ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் டெலிகாஸ்டாகி வருகிறது. மேலும் அப்பத்தாவின் கேசை ரீ இன்வெஸ்டிகேஷன் செய்வதன் மூலம் குணசேகரன் செய்த பித்தலாட்டம் வெளியே வருமா?? என பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது சமீபத்தில் தனது தோழியுடன் மாலத்தீவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது இதைத் தொடர்ந்து மாலத்தீவில் கடற்கரையில் அரைகுறை உடையில் தனது தோழியுடன் ஆட்டம் போடும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு எக்கச்சக்க லைக்ஸ் குவிந்தாலும் சிலர் சீரியல்ல குடும்ப குத்து விளக்காக இருந்துட்டு ரியல் இப்படி ஆட்டம் போடுறீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்., காசா மக்கள் கண்ணீர் மல்க பேச்சு!!!

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here