சூர்யாவிற்கு குழந்தை நட்சத்திரம் வில்லனா??

0

நடிகர்  சூர்யாவிற்கு  கடைசியாக ஓடிடியில்  வெளியான சூரரை  போற்று திரைப்படம் செம ஹிட்  அடித்தது. இதனால்  சூர்யாவிற்கு  நல்ல  பெயர்  கிடைத்தது. மாறன் கதாபாத்திரத்தில்  அப்படியே  தத்ரூபமாக  நடித்து  அனைவர்  மனதையும் கொள்ளைகொண்டார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து  சூர்யாவின் படங்கள்  பற்றிய அப்டேட்  வந்துகொண்டே தான் உள்ளது.

இந்நிலையில் தான் அவர்  அந்தாலஜி படங்களில் நடித்து  வருகிறார். இந்நிலையில்  சூர்யா நடிக்கும் எதற்கும்  துணித்தவன் படம் பற்றிய  அப்டேட்  வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின்  ஷூட்டிங் ஒரு அளவிற்கு  முடிவடைந்த  நிலையில் இப்படம் டிசம்பரில் வெளிவரப்போவதாக  அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த  படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா  நடித்து வருகிறார். மேலும்  இந்த  படத்தில் வில்லனாக  சரண் நடிக்கிறாராம். நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுடன்  நடித்தவர் தான்  சரண். இவர் ஜில்லா  படத்திலும் சிறு வயது  விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here