கே.எஸ்.ரவிக்குமாரை கட்டி சென்ற போன லாஸ்லியா – கண்டபடி திட்டிய  இயக்குனர்! மிரண்டு போன நடிகை!!

0
கே.எஸ்.ரவிக்குமாரை கட்டி சென்ற போன லாஸ்லியா - கண்டபடி திட்டிய  இயக்குனர்! மிரண்டு போன நடிகை!!
கே.எஸ்.ரவிக்குமாரை கட்டி சென்ற போன லாஸ்லியா - கண்டபடி திட்டிய  இயக்குனர்! மிரண்டு போன நடிகை!!

கூகுள் குட்டப்பா படத்தின், பிரஸ் மீட் நிகழ்ச்சியின் போது, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் லாஸ்லியாவை கொஞ்சம் கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திட்டும் இயக்குனர்:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில், அண்ணன் தங்கையாக இருந்த இருவரும் வெள்ளித்திரையில் ஜோடியாக நடித்தனர். லாஸ்லியா தனது Friendship படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம், ஓரளவு ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. அப்போது, இந்த சந்திப்புக்கு லாஸ்லியா தாமதமாக வந்து உள்ளார். இதை பார்த்த இயக்குனர் ஏன் இவ்வளவு லேட்? என கொஞ்சம் அதட்டுவது போல் கேட்டுள்ளார். அவரை சமாளிப்பதற்காக லாஸ்லியா, அவருக்கு கையை கொடுத்து கட்டிப்பிடிக்க முயற்சித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர் சுத்தி கேமரா இருக்கு உனக்கு தெரியவில்லையா? என கொஞ்சம் கோபத்துடன் திட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here