நாளுக்கு நாள் கவர்ச்சியில் எல்லை மீறும் சமந்தா., படு மோசமான 2 பீஸ் உடையில் போஸ்!!

0

தென்னிந்தியாவில் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை சமந்தா. இவர் நாக சைதன்யாவுடன் தனது விவகாரத்தை கடந்த ஆண்டு அறிவித்தார்.

இருப்பினும் அது இவரின் மார்க்கெட்டை சிறிது கூட குறைக்கவில்லை. முன்பை விட படு சுதந்திரமாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் கிளாமரில் பிச்சு உதறி வருகிறார் சமந்தா. கடைசியாக இவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாக சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவரின் சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here