தனுஷ் அனுபவிக்கும் உச்சகட்ட கொடுமைகள்?? அதள பாதாளத்திற்கு போன மார்க்கெட்! ரசிகர்கள் ஷாக்!!

0
தனுஷ் விட்ட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல நடிகர் - அவரே வெளியிட்ட அதிரடி பதிவு! ரசிகர்கள் ஷாக்!!
தனுஷ் அனுபவிக்கும் உச்சகட்ட கொடுமைகள்?? அதள பாதாளத்திற்கு போன மார்க்கெட்! ரசிகர்கள் ஷாக்!!

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து, படங்களில் தீவிரமாக நடித்து வரும் நிலையில், தற்போது இவர் பல சிக்கல்களை அனுபவித்து வருவதாக திரையுலகில் பேசப்படுகிறது.

 ரசிகர்கள் சோகம் :

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக  திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தனது மனைவி ஐஸ்வர்யாவை அண்மையில் விவாகரத்து செய்தார். இதையடுத்து, அவர்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து செய்ததில் இருந்து, இவர் பல தலைவலிகளை சந்தித்து வருவதாகவும், இவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

விவாகரத்து குறித்து அறிவிக்கும் முன்பே, தனுஷ் தான் நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெறுவேன் என உறுதியோடு பேசினார். ஆனால் தற்போது, அவர் மிகவும் நொந்து போய் விட்டதாக பேசப்படுகிறது. முன்னணி பிரபலங்கள் பலரும் தனுசுடன் நடித்தால் மார்க்கெட் கிடைக்காது என்பதால், அவருடன் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால், தனுஷின் மொத்த மார்க்கெட்டும் சரிந்து அதல பாதாளத்திற்கு போய்விட்டது. இதனை பார்த்த ரசிகர்கள், எந்த ஒரு நடிகருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது எனவும், இவர் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here