நாங்க அப்பா கூடவே இருந்துகிறோம் – அம்மா போர்! ஐஸ்வர்யா தலையில் குண்டை போட்ட மகன்கள்!!

0
நாங்க அப்பா கூடவே இருந்துகிறோம் - அம்மா போர்! ஐஸ்வர்யா தலையில் குண்டை போட்ட மகன்கள்!!
நாங்க அப்பா கூடவே இருந்துகிறோம் - அம்மா போர்! ஐஸ்வர்யா தலையில் குண்டை போட்ட மகன்கள்!!

விவாகரத்து செய்தியை அறிவித்துள்ள தனுஷ், ஐஸ்வர்யா தங்கள் மகன்கள் குறித்து எடுத்து கொண்ட முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று விபரீதத்தில் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சேலையில் இடுப்பு வளைவை காட்டிய காவியா – படவாய்ப்புக்கு இப்படி இறங்கிடீங்களே! திட்டும் நெட்டிசன்கள்!!

தனுஷ் ஐஸ்வர்யா:

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த, நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியே தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதையடுத்து, இவர்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மகன்களின் வாழ்க்கைக்காக இருவரையும் சேர்ந்து வாழச் சொல்லி, ரஜினி உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் இருவரும் மறுத்து விட்டனர். தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் கடந்த சில தினங்களாக தன் மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இளையராஜா நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வது, இன்ப சுற்றுலா செல்வது உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகன்களுடன் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

நாங்க அப்பா கூடவே இருந்துகிறோம் - அம்மா போர்! ஐஸ்வர்யா தலையில் குண்டை போட்ட மகன்கள்!!
நாங்க அப்பா கூடவே இருந்துகிறோம் – அம்மா போர்! ஐஸ்வர்யா தலையில் குண்டை போட்ட மகன்கள்!!

மகன்களை இருவரும் பரஸ்பரமாக, பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்குள் டீலிங் இருந்து வந்ததாகவும், ஆனால், கடந்த சில தினங்களாக மகன்கள் தனுஷிடம் மட்டும் நெருக்கம் காட்டி வருகின்றனர். மேலும், இவர்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவும் seithiyஅம்மா போர் என்றும், அப்பாவுடன் நாங்கள் இருந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் மனம் வெறுத்த ஐஸ்வர்யா, மீண்டும் தன் மகன்களுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். இதனால் தான் அவர்களுடன் அண்மையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா பதிவிட்டாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here