வேலை தேடுபவரா நீங்கள்??  Dexter academy-யில் ஆசிரியர் பணிக்கான  அறிவிப்பு  வெளியீடு.., உடனே  அப்ளை பண்ணுங்க!

0

முன்னணி கோச்சிங் நிறுவனமான Dexter academy தமிழகம் முழுவதும் 12க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சமீபத்தில் போட்டி தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகளும், ரூ.2000 மதிப்புள்ள இலவச மாதிரி தேர்வுக்கான மாதிரியும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தங்கள் நிறுவனத்தில், TNPSC AE, SSC JE, RRB JE, TNEB AE மற்றும் GATE போன்ற டெக்னிக்கல் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, தகுதியும் திறமையும் வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஐடி, சிவில், மெக்கானிக்கல், Engg maths மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் போட்டி தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆசிரியர்கள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

சொந்த மண்ணில் மிரட்டும் ஹிட் மேன்…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிப்பாரா??

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என எதில் வேண்டுமானாலும் வகுப்பு எடுக்கலாம். மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் 7397 64 84 84 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பை சரியாக பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here