தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி? உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய பரிந்துரை!!

தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், குறைகளை தெரிவிக்கலாம் என கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.

கண்ட்ரோல் ரூம் திறப்பு:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அதுவும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பரவல் மீண்டும், அதிதீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், அப்படி முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா முதல், இரண்டு மற்றும் மூன்றாம் அலை பரவிய சமயத்தில், கொரோனா கட்டுப்பாட்டு அறை என்ற கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டது. தற்போது தமிழகத்தின் பல இடங்களில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், கண்ட்ரோல் ரூம் மீண்டும் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கான தொலைத்தொடர்பு  0422 2300132, 0422 2302323 எண்களை அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறித்த அனைத்து சந்தேகங்களையும் மக்கள் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கண்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் முகுந்தன் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here