‘ஏதோ தப்பு நடந்துருச்சு’ – கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் – பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

0
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்துக்கான ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆழ வைத்துள்ளது.

ப்ரோமோ ரிலீஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது, இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து, மனோ பாலா, ராகுல் தாத்தா மற்றும் ஆண்டனி தாசன் உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியுள்ளனர். தற்போது, இந்த வாரத்துக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன், ஏதோ ஒரு சின்ன தப்பு நடந்துருச்சு என்று சொல்கிறார்.

இதனையடுத்து, அதன் நடுவர் செஃப் தாமு வந்து ” I love you so much, All of you” என கண்ணீர் மல்க பேசியுள்ளார். இதனை பார்த்து மொத்த போட்டியாளர்களும், கோமாளிகளும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். இந்த பரபரப்பு ப்ரோமோவை பார்த்து மொத்த ரசிகர்களும் கண்கலங்கி போயுள்ளனர். இந்த எபிசோட் இந்த வாரம் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here