நள்ளிரவு பார்ட்டியில் இளம் பெண்ணுடன் நெருக்கம் காட்டும் ராகுல் காந்தி – கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!

0
நள்ளிரவு பார்ட்டியில் இளம் பெண்ணுடன் நெருக்கம் காட்டும் ராகுல் காந்தி - கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!
நள்ளிரவு பார்ட்டியில் இளம் பெண்ணுடன் நெருக்கம் காட்டும் ராகுல் காந்தி - கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேபாளத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் இளம் பெண் ஒருவருடன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

அண்மையில் நடைபெற்ற, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி கடும் மன உளைச்சலில் உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேபாள நாட்டுக்கு சென்றதாக தகவல் எழுந்துள்ளது.

தற்போது, அவர் நைட் கிளப் பார்ட்டி ஒன்றில், இளம் பெண் ஒருவருடன் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளம்பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர் என்றும், அவருடன் தான் ராகுல் காந்தி அமர்ந்து பேசுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய காங்கிரஸார், நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் நேபாளம் சென்றுள்ளதாகவும், திருமணம் முடிந்த பிறகு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here