நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா – தலைநகரில் அமலாகும் கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை அதிரடி!!

0
நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா - தலைநகரில் அமலாகும் கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை அதிரடி!!
நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா - தலைநகரில் அமலாகும் கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை அதிரடி!!

சீனாவின், பெய்ஜிங் நகரில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு தற்காலிகமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீடிப்பதாக பெய்ஜிங் நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பு:

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ், அதன் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போக, அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய், சாங்சுன்  உள்ளிட்ட பல நகரங்களில் வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், அங்கு மக்களுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் இங்கு விதிக்கப்பட்ட அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும்  தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக பெய்ஜிங் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வைரஸ் பரவல் குறையும் சமயத்தில் ஊரடங்கில்  தளர்வுகள் அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here