அரசு ஊழியர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்., அகவிலைப்படியை தொடர்ந்து இதுவும் உயரும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்., அகவிலைப்படியை தொடர்ந்து இதுவும் உயரும்? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஆண்டுதோறும் இருமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி X நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 30 சதவீதம் எனவும், Y நகரங்களில் 21 சதவீதம் எனவும், Z நகரங்களில் 12 சதவீதம் எனவும் HRA உயர்த்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

T20 உலக கோப்பை.2024.. அறிமுகமாகும் ஐசிசியின் புதிய விதி…, வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here