எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் – பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!!

0
எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் - பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!!
எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் - பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் பிரபல நடிகை ஒருவரின் தலைமுடி சட்டென்று தீ பற்றிக் கொண்டதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த பெண் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

தலைமுடியில் தீ:

அமெரிக்காவின் பிரபல நடிகையான நிக்கோல் ரிச்சி தன்னுடைய பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது நடந்த ஒரு விபரீத சம்பவத்தில் இருந்து அவர் நூலிழையில் உயிர் தப்பினார். சம்பந்தப்பட்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் - பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!!
எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் – பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!!

அதாவது, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இவர் மெழுகு வர்த்தியை ஊதி அணைக்க முற்பட்டார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக சட்டென்று அந்த பெண்ணின் தலை முடியில் மெழுகுவர்த்தி நெருப்பு பற்றி தீ பரவ ஆரம்பித்து விட்டது. அருகில் இருந்தவர்கள் சுதாரித்து கொண்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. பிறந்த நாள் கொண்டாடிய நடிகையின் தலையில் திடீரென பற்றிய தீயால் இவரின் ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here