லூசான உடையில் ரசிகர்களின் மனதை லூசாக்கிய ராய் லட்சுமி… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் இணையவாசிகள்!!!

0

சினிமா துறையில் ஒரு பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தொளதொளவென லூசான உடையில் உள்ளார்.

லூசான உடையில் ரசிகர்களின் மனதை லூசாக்கிய ராய் லட்சுமி... இன்ஸ்டாவை ரீங்காரமிடும் இணையவாசிகள்!!!
லூசான உடையில் ரசிகர்களின் மனதை லூசாக்கிய ராய் லட்சுமி… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் இணையவாசிகள்!!!

திரைதுறையை பொறுத்தவரை அடியெடுத்து வைத்த சில நாட்களுக்குள் எப்படியாவது முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்று விட வேண்டும். இல்லையென்றால் அந்த இடத்தை பெறுவது என்பது கஷ்டம் தான். அப்படி அந்த இடத்துக்காக போராடி வரும் ஒரு நடிகை தான் ராய் லட்சுமி. இத்தனை ஆண்டுகள் வெள்ளித்திரையில் இருந்து இவரால் தமிழில் ஒரு முன்னணி நடிகருடன் ஜோடி சேர முடியவில்லை.

லூசான உடையில் ரசிகர்களின் மனதை லூசாக்கிய ராய் லட்சுமி... இன்ஸ்டாவை ரீங்காரமிடும் இணையவாசிகள்!!!
லூசான உடையில் ரசிகர்களின் மனதை லூசாக்கிய ராய் லட்சுமி… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் இணையவாசிகள்!!!

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் வேறு சில மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் படங்கள் மூலம் தரிசனம் கொடுக்க முடியாவிட்டாலும் இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்கள் மூலமாவது தன்னுடைய முகத்தை காட்டுவோம் என்று தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here