பிக் பாஸ் சீசன் 6.., ஹவுஸ் மேட்ஸ் போடும் பயங்கர திட்டம்.., அசிமை பகடையை பயன்படுத்தும் சோகம்!!

0
பிக் பாஸ் சீசன் 6.., ஹவுஸ் மேட்ஸ் போடும் பயங்கர திட்டம்.., அசிமை பகடையை பயன்படுத்தும் சோகம்!!
பிக் பாஸ் சீசன் 6.., ஹவுஸ் மேட்ஸ் போடும் பயங்கர திட்டம்.., அசிமை பகடையை பயன்படுத்தும் சோகம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பல கடினமான டாஸ்குகளை கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது. அசிம் முதல் வாரத்தில் இருந்ததை காட்டிலும் இப்பொழுது சற்று அடங்கியே உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் ஹவுஸ்மேட்ஸ் அதனை பயன்படுத்தி கொள்ளும் விதமாக உள்ளது. அதாவது முதல் வாரத்தில் தனலட்சுமி அசிமை எதிர்த்து நின்றதால் பேமஸாகி விட்டார். இதையே தான் மற்ற ஹவுஸ் மேட்ஸ் செய்து வருகின்றனர். அதாவது மகேஸ்வரி மொத்தமாக அசிமுக்கு எதிராக மாறி விட்டார். மேலும் ஆயிஷா முதல் வாரத்தில் கெட்ட பெயர் வாங்கியதால் இப்பொழுது சேஃப் கேம் விளையாடி கொண்டுள்ளார்.

தாத்தாவான கோபி.,, வீட்டுக்கு போய் வெறுப்பேத்தும் ராமமூர்த்தி..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

மேலும் அசிமை கிண்டலடிக்கும் விதமாக தனலட்சுமி டான்ஸ் ஆடியிருந்தார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இப்பொழுது மற்ற ஹவுஸ் மேட்ஸும் இதே விஷயத்தில் இறங்கியுள்ளது தான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேஸ்வரி, ஆயிஷா, தனலட்சுமியை இந்த வாரம் கமல் கண்டிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ஆயிஷாவின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக அவர் தான் வெளியேறுவார் என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here