அட… பிக் பாஸ் ஓவியாவா இது – இதுவரை யாரும் இப்படி அவர பார்த்துருக்க மாட்டீங்க!!

0
முதல் முறையாக 2 பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஓவியா - போட்டோவே ஏடாகூடமால இருக்கு!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஓவியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஓவியாவின் வைரல் போட்டோ:

தமிழில் களவாணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இதனை அடுத்து, மெரினா, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல படங்களில் ஹிட் கொடுத்து அசத்தினார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கிய இவர் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

அதே வேளையில் அங்கு போட்டியாளராக வந்த ஆரவ்வுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவுகள் ஏதும் போடாமல் இருந்த இவர் சமீபத்தில் மேக்கப் இல்லாமல் தனது வித்தியாசமான செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நம்ம ஓவியாவா இது என ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here