எனக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி வேணும் – பாசத்தில் உருகிய பாக்கியலட்சுமி விஷால்!!

0
பாக்கியலட்சுமி சீரியலால் எழில் கதாபாத்திரத்திற்கு  ஏற்பட்ட நிலைமை - சே..மனுஷன் பாவம்பா!!
பாக்கியலட்சுமி சீரியலால் எழில் கதாபாத்திரத்திற்கு  ஏற்பட்ட நிலைமை - சே..மனுஷன் பாவம்பா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தங்கைக்காக தவிக்கும் விஷால்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.  குடும்பத் தலைவி படும் அல்லல்களை வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியலில் பாக்கியாவின் கஷ்டத்தை பார்த்த பலர், இவரின் தீவிர ரசிகர்களாக தற்போது மாறியுள்ளனர்.  இந்த சீரியலில் பாக்கியாவின் மகனாக நடித்து வரும் வீஜே விஷால் பல ரசிகைகளின் கனவு நாயகனாக இருக்கிறார்.

இந்த சீரியலில் தனது தங்கையாக நடித்து வரும் இனியா உடன் சமீபத்தில் அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ பல தங்கைகளை ஏங்க வைத்துள்ளது.  காரணம், இந்த மாதிரி ஒரு தங்கச்சி இல்லையே என்று விஷால் சொல்வது போல் இந்த ரீல்ஸில் அமைந்துள்ளது.  இந்த வீடியோ,  சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here