மாயாவிற்கு ஆதரவாக செயல்படும் கமல்.. காரணம் இதுதான்..  வெளியான முக்கிய தகவல்!!

0
மாயாவிற்கு ஆதரவாக செயல்படும் கமல்.. காரணம் இதுதான்..  வெளியான முக்கிய தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. தற்போது 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில் Ticket to Finale டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் pleasure is mine என்ற வசனத்தால் பிரபலமான மாயா இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த நிகழ்ச்சியின் வார இறுதியில் மாயாவிற்கு நடிகர் கமலஹாசன் ஆதரவாக செயல்படுவது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. தற்போது அதற்கு பின்னால் இருக்கும் ஓர் விஷயத்தை நெட்டிசன்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். அதாவது நடிகர் கமல் மற்றும் மாயா இருவரும் ஒரே ஜாதியை பின்புலன் கொண்டு இருப்பதால், மாயாவிற்கு ஆதரவாக கமல் செயல்படுகிறார் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

திருப்பதிக்கு போறீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க…, திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here