பிக்பாஸில் களமிறங்க இருக்கும் கவர்ச்சி நாயகி? வெளியான ஹாட் அப்டேட்!!

0
பிக்பாஸில் களமிறங்க இருக்கும் கவர்ச்சி நாயகி? வெளியான ஹாட் அப்டேட்!!
பிக்பாஸில் களமிறங்க இருக்கும் கவர்ச்சி நாயகி? வெளியான ஹாட் அப்டேட்!!

சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் ஷோ இருந்து வருகிறது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக தேதி வெளியாகவில்லை. ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்த ஷோவில் இவர் தான் கலந்து கொள்ள இருக்கிறார் என்று பல நட்சத்திரங்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி கிளாமர் கியூன் தர்ஷா குப்தாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஐயோ., குட்டி பனியனில் கொழுகொழுப்பா இருக்க அழகை தூக்கலா காட்டி கொல்றீங்களே மாளவிகா., திக்குமுக்காடி போய்ட்டாங்க எங்க இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here