
கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் மாளவிகா. இவர் தனது முதல் படத்திலேயே நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக பெற்றிருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பும் குவியத் தொடங்கியது. இதற்கிடையில் படங்களில் சைடு ரோல்களை ஏற்று நடித்து வந்த இவரின் ”கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு வெளிநாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது கெரியருக்கு கேப் விட்டார். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரைக்கு என்ட்ரி கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
ஐயோ., பிங்க் கலர் உடையில் பளபளப்பா இருக்க அந்த அழகை திணற திணற காட்டி உசுப்பேத்துறீங்களே பூனம்!!
அதாவது ”கோல்மால்” என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றி அப்டேட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ பிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறார்.