அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதத்தை தொடர்ந்து ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு இம்மாத (செப்டம்பர்) இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் ரூ.9 கோடி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பழங்குடியினர் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
G20 மாநாட்டில் பரபரப்பு., பிரதமர் மோடியின் முன் பலகையில் நாட்டின் பெயர் மாற்றம்? பகீர் தகவல்!!!