காதலாவது மண்ணாவது., கதிரவனுடன் சண்டைக்கு போன ஷிவின்! முதல்ல நீங்க பண்ணுங்க என ஆவேசம்!!

0
காதலாவது மண்ணாவது., கதிரவனுடன் சண்டைக்கு போன ஷிவின்! முதல்ல நீங்க பண்ணுங்க என ஆவேசம்!!
காதலாவது மண்ணாவது., கதிரவனுடன் சண்டைக்கு போன ஷிவின்! முதல்ல நீங்க பண்ணுங்க என ஆவேசம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்று நடந்த இந்த வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்கில், கதிரவனோடு ஷிவின் உச்சகட்ட சண்டையில் இறங்கியுள்ளார்.

உச்சகட்ட சண்டை :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான கடைசி நாமினேஷன் டாஸ்க் ஹவுஸ் மேட்டுகளால் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் அசீமை நாமினேட் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஷிவினை தான் நாமினேட் செய்வதாக கதிரவன் கூறியிருந்தார். யாரையும் பேச விடாமல் பேசும், காரணத்திற்காக நாமினேட் செய்வதாக விளக்கம் அளித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத ஷிவின், சண்டை போடும்போது வாங்க உட்கார்ந்து மனசு விட்டு பேசுவோம் என அவங்கள கூப்பிட முடியாது. நீங்க சொல்றது இப்படித்தான் இருக்கு. 106 நாள் கழிச்சு, பிக் பாஸ் முடிஞ்சதும் resolution எடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை.

அம்பலமான ஷீலாவின் உண்மை முகம்.., மனோகர் குடும்பம் எடுத்த அதிரடி முடிவு.., மௌனராகம் 2 அதிரடி ட்விஸ்ட்!!

உங்கள மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது என அவருடன் சண்டை போட்டு உள்ளார். இதுவரை கதிருக்காக, குரல் கொடுத்து வந்த ஷிவின் தற்போது அவரை எதிர்த்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here