கண்ணம்மாவை ஒழித்துக்கட்ட ஒரே போடாக போடும் பாரதி.. மறுபுறம் வெண்பாவை ஏமாற்றும் சாந்தி!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

பாரதி வேண்டாவெறுப்பாக கோர்ட் அளித்த உத்தரவிற்காக கண்ணம்மாவின் வீட்டில் தங்கி உள்ளார். மேலும் 6 நாட்களிலேயே வீட்டை விட்டு செல்லவும் பிளான் போட்டு வருகிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா ராத்திரி நேரத்தில் லட்சுமி, ஹேமாவை சந்தித்து விட்டு வீடு திரும்புகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்பொழுது தான் கண்ணம்மா சிறிது நேரம் கூட உறக்கம் இல்லாமல் மாவு ஆட்டுவதை பாரதி பார்க்கிறார். இந்த சமயம் பார்த்து கண்ணம்மா தன்னை விட்டு முழுவதுமாக ஒழித்துக்கட்ட காய்களை நகர்த்துகிறார். நீ என்னை விட்டு சென்றுவிட்டால் 3 கோடி பணம் தருகிறேன் என்று பாரதி கூறுகிறார்.

பதிலுக்கு கண்ணம்மா மறுக்காமல் சரி, ஆனால் நீங்கள் என் புருஷன் என்று சொல்லி தான் அந்த பணத்தை தரவேண்டும் என கண்ணம்மா கூற கடுப்பில் பாரதி செல்கிறார். மறுபுறம் நடக்கும் எதையும் சாந்தி வெண்பாவிடம் கூறாமல் பாரதி கண்ணம்மா பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவே சொல்கிறார்.

வெண்பா வெளியே வந்தால் என்ன என்ன விபரீதம் நடக்குமோ என்று பொறுத்து இருந்து தான் நாம் பார்க்கவேண்டும். இந்த காட்சிகள் அனைத்தும் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here