பாரதி அப்பாவை பார்த்ததும் அம்மாவை முழுதாக கை கழுவி விட்ட லட்சுமி., பரிதவித்து போன கண்ணம்மா!

0
பாரதி அப்பாவை பார்த்ததும் அம்மாவை முழுதாக கை கழுவி விட்ட லட்சுமி., பரிதவித்து போன கண்ணம்மா!
பாரதி அப்பாவை பார்த்ததும் அம்மாவை முழுதாக கை கழுவி விட்ட லட்சுமி., பரிதவித்து போன கண்ணம்மா!

விஜய் டிவியில் ஒரு காலத்தில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது தான் பல உண்மைகள் லட்சுமிக்கு தெரிய வருகிறது. மேலும் தன் அப்பா தான் பாரதி என்று தெரிந்த பின் அவரை புதிதாக பார்க்கிறார். மேலும் ஹேமாவுடன் சேர்ந்து லட்சுமிக்கும் பாரதி கணக்கு சொல்லிக்கொடுக்கிறார்.

ஆத்தி பேண்ட்டே போடல.., இப்படி ஆடுறியேமா..,கிரண்.., வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

இரவு பாரதியுடனே தூங்கி விடுகிறார் லட்சுமி. இதனால் லட்சுமியை பார்க்க பதறி போய் வருகிறார் கண்ணம்மா. மேலும் லட்சுமியை கூட்டிட்டு போக கண்ணம்மா எவ்வளவோ முயன்றும் தூங்குவது போல் நடிக்கிறார். என் அப்பா யாரென்று தெரிந்து பிரிக்க நினைக்கிறாயா என மனசுக்குள் நினைக்கிறார். கண்ணம்மா எவ்வளவு போராடியும் லட்சுமி எந்திரிக்காததால் சௌந்தர்யாவே நாளை லக்ஷ்மியை அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.

பாரதி அப்பாவை பார்த்ததும் அம்மாவை முழுதாக கை கழுவி விட்ட லட்சுமி., பரிதவித்து போன கண்ணம்மா!
பாரதி அப்பாவை பார்த்ததும் அம்மாவை முழுதாக கை கழுவி விட்ட லட்சுமி., பரிதவித்து போன கண்ணம்மா!

இப்பொழுதே லட்சுமி இப்படி செய்தால் இனி நாளாக நாளாக கண்டிப்பாக ஹேமாவை போன்று தனக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இனி எவ்வாறு கதைக்களம் மாறும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here