ஒருதுளி மேக்கப் இல்லாமல் கணவருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த அனிதா சம்பத் – ட்ரெண்டிங் புகைப்படம்!!’

0
"இத பண்ணிருந்தா இந்நேரம் கர்ப்பம் ஆகியிருப்பீங்க" - ஏடாகூடமாக  கேட்ட நெட்டிசன்! கூலாக பதிலளித்த அனிதா சம்பத்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் ரீச் ஆன அனிதா சம்பத் தனது கணவருடன் நோ மேக்கப் லுக்கில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தார். இது போக, அண்மையில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் இவர் களமிறங்கினார். நீரூப் உடன் இவர் நட்பாக நெருங்கி பழகி வந்தார்.

இது குறித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், அனிதா சம்பத் தனது கணவருடன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல், எடுத்து கொண்ட போட்டோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் போட்டியாளர் நம்ம அனிதா சம்பத் தானா? இது கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here